மேட்டூர் அணைக்கு சடசடவென எகிறிய நீர்வரத்து.. வினாடிக்கு எவ்ளோ கன அடி வருது பாருங்க..

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை சுமார் 80 ஆண்டுகளாக காவிரி டெல்டா பகுதியின் முக்கிய பாசன ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. அத்துடன், மேட்டூர் அணை தண்ணீர் மூலம் 12 மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. மேட்டூர் அணைக்கு கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும், கர்நாடக மற்றும் தமிழக காவிரி பகுதிகளில் பெய்யும் மழையுமே…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/mettur-dam-waterflow-suddenly-increased-1038-cusucs-due-to-cauvery-catchment-areas-heavy-rain/amp_articleshow/111395074.cms