மதுரை அருகே மறவபட்டியில் மாவட்ட அளவிலான கபாடி போட்டி..!

பாலமேடு அருகே மாவட்ட அளவிலான கபாடி போட்டிஅலங்காநல்லூர்:மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் டி.எம்.கே ஸ்போர்ட்ஸ் கிளப், ராகவீணா நினைவு குழு இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தொடர் கபடி போட்டி நடைபெற்றது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். சிறப்பாக விளையாடும்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/madurai/sholavandan/district-wise-kabaddi-torunament-1325103