“வியந்து உள்ளம் பூரித்தேன்!” – மதுரை அரசு காசநோய் மருத்துவமனையை பாராட்டிய ப.சிதம்பரம்

மதுரை: ‘தமிழ் இந்து திசை’ நாளிதழில் வெளியான தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை செய்தியை சுட்டிக்காட்டி, “இப்படி ஒரு அரசு மருத்துவமனையா, என்று வியந்து மனதுக்குள் வியந்துபோனேன், உள்ளம் பூரித்தேன்” என்று முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 1960-ம்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/life-style/1271277-pa-chidambaram-praise-government-hospital-via-sharing-hindu-tamil-news.html