மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்!

மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு பட்டம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக  அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது :
“உலகத் தமிழ்ச் சங்கம் 2015ம் ஆண்டில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கீழ் உயராய்வு நிறுவனமாக அங்கீகரிக்கப் பெற்று அப்போதைய தனிஅலுவலர் முனைவர் பசும்பொன் நெறியாளராகச் செயல்பெற்று,…
மேலும் படிக்க…

Source: https://minnambalam.com/tamil-nadu/apply-for-ph-d-at-madurai-ulaga-tamil-sangam/