அரசு மருத்துவமனைக்குள் வெளிவாகனங்கள் நிறுத்த தடை விதிப்பு

*சாலையோரம் நிறுத்தப்படுவதால் நெருக்கடி
கோவை : கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, ஈரோடு மற்றும் கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.அதன்படி, தினமும் சுமார் 6 ஆயிரம் பேர் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள், மருத்துவ…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/government-hospital-outbound-vehicles-stop-prohibit-prohibition/