புழல்: புழல், திருமங்கலம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். புழல் அடுத்த விநாயகபுரம் உமாபதி நகர் முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் (38), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 19ம்… The post புழல், திருமங்கலம் பகுதியில் வீடுகளில் கொள்ளை 3 ஆசாமிகள் கைது appeared first on Dinakaran. | புழல், திருமங்கலம் பகுதியில் வீடுகளில் கொள்ளை 3 ஆசாமிகள் கைது

புழல்: புழல், திருமங்கலம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். புழல் அடுத்த விநாயகபுரம் உமாபதி நகர் முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் (38), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். பின்னர், 21ம் தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டு இரும்பு…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1394364/amp