இசை உலகிற்கு மதுரை தந்த பெருமைமிகு இசைக் கலைஞர்கள்!

இன்று உலக இசை தினம். இசையையும் மதுரையையும் பிரித்துப் பார்க்க முடியாது. இசைத் தமிழை வளர்த்ததில் மதுரை மாநகருக்கு புராதனக் காலத்திலிருந்தே பெரும் பங்குண்டு. பெருமைமிகு மதுரை மாநகர் இசை உலகுக்குத் தந்த பிரபல இசைக்கலைஞர்கள் சிலரைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.எம்.எஸ்.சுப்புலட்சுமி: எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர். அவரது…
மேலும் படிக்க…

Source: https://kalkionline.com/magazines/kalki/proud-madurai-music-artists