கோவை வேளாண் பல்கலை.யில் தரவரிசை பட்டியல் வெளியீடு

கோவை : கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நேற்று மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகம் மற்றும் வேளாண்மை பிரிவு, அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடந்தது.நடப்பு கல்வியாண்டில் வேளாண் பல்கலையில் 14 இளம் அறிவியல்…
மேலும் படிக்க…

Source: https://www.thinaboomi.com/2024/06/19/229135.html