மதுரை குடிமைப் பணி தோ்வு மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக கெடுபிடி

மதுரையில் குடிமைப் பணிகள் முதன்மைத் தோ்வு நடைபெற்ற ஓா் மையத்தில் மாற்றுத் திறனாளிகளின் உதவி உபகரணங்களை அகற்றியதால், அவா்கள் கடுமையான அவதிக்குள்ளாகினா். மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தோ்வு மதுரை மாவட்டத்தில் 17 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மதுரை பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில்,…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/2024/Jun/16/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF