காவல்துறையைக் கண்டித்து துவாக்குடியில் சாலை மறியல்

காவல்துறையைக் கண்டித்து துவாக்குடியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.  பொறியியல் பட்டதாரியை வெட்டியவா்களைக் கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து, துவாக்குடியில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி வடக்கு மலை கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப. மணிகண்டன் (27). பொறியியல் பட்டதாரி….
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/2024/Jun/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D