மதுரை–போடி அகல ரயில் மின் பாதையில் ரயில்களின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு

போடி: மதுரை — போடி அகல ரயில் பாதை வழித்தடத்தில் மின் மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் 121 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக முடிந்தது. விரைவில் அதிவிரைவு ரயில்களின் வேகத்தை அதிகரித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்புக்கள் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.ரயில்வேயில் 160 கி.மீ., வேகத்திலும், அதற்கு அதிகப்படியான வேகத்திலும்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-madurai-bodi-broad-gauge-electric-line-to-increase-speed-of-trains-to-121-km-officials-inform-after-speed-test-run–/3650055