நடு சாலையில் காரை வழிமறித்து தாக்குதல்; கொள்ளை முயற்சி தொடர்பான பகீர் வீடியோ

மேலும் படிக்க  

கோவையில் நடு சாலையில் காரை மறித்து பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மதுக்கரை எல்என்டி பைபாஸ் அருகே இரவு நேரத்தில் கேரள பதிவெண் கொண்ட காரை நடுசாலையிலேயே கார் ஒன்று வழிமறித்து நின்றது. திடீரென அந்த…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/attack-by-overtaking-car-middle-road-shokced-video-related-robbery-attempt?amp