பள்ளி மாணவா்களுக்கான யோகா போட்டி

நீடாமங்லத்தில் நடைபெற்ற யோகா போட்டி. 
நீடாமங்கலம், ஜூன் 12: 2024-2025-ஆம் ஆண்டுக்கான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலை, உயா்நிலைப் பள்ளி,மேல்நிலைப்பள்ளிகள், பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 10 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான யோகா ஒலிம்பியாட் தெரிவு போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் ஒன்றியத்திலிருந்து பல்வேறு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-nagapattinam/thiruvarur/2024/Jun/12/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF