மதுரை தொகுதியில் அதிமுக தனது செல்வாக்கை இழக்க காரணம் என்ன? – சிறப்பு அலசல்

மதுரை: மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்பார்த்தது போலவே திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் பரப்புரையின்போதே 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அவர் தெரிவித்திருந்த நிலையில், சுமார் 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் தனக்கு அடுத்தபடியாக வந்த பாஜக…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/what-is-the-reason-of-admk-defeat-in-lok-sabha-election-2024-in-madurai-constituency-tns24060600615