மாநில செஸ்; கோவை வீரர் சாம்பியன்

கோவை:மாநில அளவிலான ஓபன் செஸ் போட்டியில், கோவையை சேர்ந்த ஆகாஷ் முதலிடத்தை பிடித்து அசத்தினார்.தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், கோவை மாவட்ட செஸ் சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், 74வது தமிழ்நாடு மாநில ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, நவ இந்தியா இந்துஸ்தான் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.இப்போட்டியில், 35 மாவட்டங்களில் இருந்து 276…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-coimbatore/-state-chess-the-coimbatore-player-is-the-champion–/3638911