ரயில்வே பயணிகளுக்கு குஷி நியூஸ் – செகந்திராபாத் டூ ராமநாதபுரம் ரயில் சேவை நீட்டிப்பு – News18 தமிழ்

ராமநாதபுரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவையானது கூடுதலாக இரண்டு மாதங்கள் நீடித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு செகந்திராபாத்தில் இருந்து சிறப்பு ரயில் சேவையானது இயக்கப்படுகிறது. இந்த ரயில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/lifestyle/travel-secunderabad-ramanathapuram-train-service-extended-by-two-month-mnj-pdp-1435906.html