செகந்திராபாத் – ராமநாதபுரம் ரயில் சேவை நீட்டிப்பு | Extension of Secunderabad – Ramanathapuram Train Service

மதுரை: செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் சேவையை 2 மாதங்களுக்கு நீட்டித்து தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

செகந்திராபாத் – ராமநாதபுரம் – செகந்திராபாத் சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது‌. அதன்படி செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் ( வண்டி எண். 07695 ) மே 1, 8, 15, 22, 29, ஜுன் 5, 12, 19, 26 ஆகிய புதன்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1239427-extension-of-secunderabad-ramanathapuram-train-service.html