செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. தென்மத்திய ரயில்வே அறிவிப்பு!

மதுரை:தென் மத்திய ரயில்வே சார்பில், செகந்திராபாத் – ராமநாதபுரம் – செகந்திராபாத் செல்லும் சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை, மேலும் இரண்டு மாத காலத்திற்கு நீட்டிப்பதாக இன்று (ஏப்.30) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது‌. அதன்படி செகந்திராபாத் – இராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695) புதன்கிழமைகளில் மே 1, 8, 15, 22, 29, ஜுன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 09.10 மணிக்குப்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/secunderabad-ramanathapuram-special-express-trains-extended-announced-south-central-railway-tns24043006551