போட்டியில் வென்ற விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளி மாணவிகளுக்கு பரிசு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளியில் திமுக மாணவர் அணி சார்பில் கட்டுரை போட்டி . ஒன்றிய செயலாளர் சுதாகரன் பரிசுகள் வழங்கினார்:மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக மாணவர் அணி சார்பில், விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது. முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிநி…
மேலும் படிக்க…

Source: https://www.instanews.city/amp/tamil-nadu/madurai/usilampatti/prize-to-the-girls-of-vikramangalam-government-kallar-school-who-won-the-competition-1258019