புரட்டாசி மாத நட்சத்திர பலன் 2024

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் முன்னேற்றம் தடைவிலகி கைகூடும். மேலதிகாரிகள் பாராட்டு மகிழ்ச்சி தரும்.
தலைகனம் தவிர்த்தால் எதிர்காலத்திலும் ஏற்றம் தொடரும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். பூர்வீக சொத்து சேரும். புதிய நட்புகளிடம் அதிக நெருக்கம் தவிருங்கள்.
வரவை சேமிக்கப் பழகுங்கள்….
மேலும் படிக்க…

Source: https://minnambalam.com/current-astrology-update/purattasi-month-thiruvonam-nakshatra-palan-2024-17-9-2024-to-17-10-2024/

ஓணம் 2024 தேதி: வரலாறு, முக்கியத்துவம், சடங்குகள் மற்றும் கேரளாவில் திருவோணம் எப்போது?

திரு-ஓணம் அல்லது திருவோணம் என்றும் அழைக்கப்படும் ஓணம் எனும் துடிப்பான பண்டிகை கேரளாவில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 10 நாள் திருவிழா கேரளாவில் வருடாந்திர அறுவடையின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது மற்றும் புராணங்களின்படி மன்னன் மகாபலி திரும்பி வந்ததற்கும் காரணம். ஓணத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் உண்டு. ஓணம் அத்தத்தில்…
மேலும் படிக்க…

Source: https://tamizhankural.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2024-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/84506/

Raksha Bhandhan Day Rasipalan August 19 Holy Thread Changing Day | பூணூலை மாற்றும் ஆவணி அவிட்ட நாள் யாருக்கு எப்படி இருக்கும்? ராசிபலன்…

குரோதி ஆண்டு ஆவணி மாத பௌர்ணமி நாள் திருவோணம் நட்சத்திர தினத்தன்று, யாருக்கு என்ன ராசிபலன் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். இன்று சனி நட்சத்திரப் பெயர்ச்சி அடைந்தார். நாளை பெளர்ணமியில் பூணூல் மாற்றும் வைபவம், ஜெபம், காயத்ரி மந்திரம் என இந்துக்களின் வீடுகளில் மங்கலமான நாளாக இருக்கும். அதோடு, வட இந்தியாவில் சகோதர-சகோதரிகளுக்கு இடையிலான பிணைப்புக்கான…
மேலும் படிக்க…

Source: https://zeenews.india.com/tamil/spiritual/krodhi-aavani-tamil-month-thiruvonam-pournami-raksha-bandhan-rakhi-ceremony-holy-thread-poonool-changing-day-rasipalan-522412/amp

ஆவணி மாத நட்சத்திர பலன் – திருவோணம்!

–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
உழைப்பினால் உயர்வினைப் பெறவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் இருந்தால், உயர்வுகளைப் பெறுவீர்கள்.
சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் பொறுமைக்குப் பரிசாகக் கிட்டும்.
வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். உடன்பிறந்தவர்களால்…
மேலும் படிக்க…

Source: https://minnambalam.com/current-astrology-update/aavani-month-thiruvonam-rasi-palan-17-8-2024-to-16-9-2024/

திருப்பங்கள் நிகழ்த்தும் திருவோண விரதம்! – Dinakaran

ஒன்பது ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே ‘திரு’ என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது. திருவோணத்தன்று விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/thiruvona-vratam-performing-twists-and-turns/

மகரம் ராசியினருக்கான ஆகஸ்ட்  மாத பலன்கள் முழுமையாக | 2024 | Monthly horoscope to Magaram rasi for August 2024  

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ), சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 01-08-2024 அன்று சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருந்து…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/astrology/1287703-monthly-horoscope-to-magaram-rasi-for-august-2024.html?utm_source=amp&utm_medium=amp_article&utm_campaign=amp_read_more