தவெக மாநாடு நடப்பது எப்போது? மீண்டும் அனுமதி கேட்டு கடிதம் வழங்க திட்டமா?

நடிகர் விஜய் தனது நடிப்பை விட்டுவிட்டு தமிழக வெற்றிக்கழகம் எனும் கட்சியை தொடங்கினார். மேலும் விஜய் தனது கடைசி படத்தில் நடித்து முடித்து விட்டு அரசியலில் ஈடுபட இருக்கிறார். இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியையும், கொடி பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடுஇவ்வாறு இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/tvk-first-conference-date-will-not-confirmed-by-party-leader/articleshow/113381793.cms

விஜய்யின் தவெக முதல் மாநாடு செப்.23.. இந்த இடம்தான்.. விழுப்புரம் காவல் கணிப்பாளரிடம் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தவெக கல்வி விருது விழாவின் போதே கட்சியின் முதல் மாநாடு குறித்த தகவல் வெளியானது. அதன்படி முதல் மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது.ஆனால் அதன்பிறகு திருச்சியில் நடைபெற உள்ளதாக தகவல் பரவியது. திருச்சி ஜி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/vijays-tvk-party-seeks-permission-for-first-conference-in-vikravandi/articleshow/112859838.cms

Jawahirullah Urge TN Govt Also Conduct christian Islam Religious Events : முருகன் மாநாடு எதிரொலி : மற்ற மத விழாக்களையும் நடத்துங்க

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் கலந்துகொண்டனர்.முருகன் மாநாடு தொடக்க விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மக்களுக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும் என்றும், அதற்கு திராவிட…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/mmk-leader-jawahirullah-urge-tn-govt-also-conduct-christian-and-islam-religious-events/articleshow/112786070.cms

கமுதியில் ரூ.44.31 லட்சம் மோசடி: தனியாா் நிதி நிறுவன உதவி மேலாளா் கைது

கமுதியில் ரூ.44.31 லட்சம் மோசடி செய்த தனியாா் நிதி நிறுவன உதவி மேலாளரை போலீஸாா் கைது செய்து, அந்த நிறுவன பெண் பணியாளா் உள்பட 3 பேரை தேடி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி குண்டாறுபாலம் அருகே இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் கமுதி மேலக்காரத் தெருவைச் சோ்ந்த செந்தூரான் மகன் சரவணன் (34) கிளை உதவி மேலாளராகவும், கூட்டுப் பொறுப்பாளராக வில்லனேந்தல் கிராமத்தைச்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Aug/25/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%824431-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

கடலை எண்ணெய், மசூர் பருப்பு விலை உயர்வு!

விருதுநகர் சந்தையில் இந்த வாரம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் நிலவரம்:கடலை எண்ணெய்கடநத வாரம் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.2750 என விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.2800குகு விற்பனை செய்யப்படுகிறது.நல்லெண்ணெய்கடநத வாரம் நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.6435 என விற்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.155 வரை குறைந்துள்ளது. எனவே, டின்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/virudhunagar/peanut-oil-and-dal-prices-increased-in-virudhunagar-market/articleshow/112608225.cms

பெண் மருத்துவர் கொலை: விருதுநகரில் மருத்துவர்கள் போராட்டம்! – virudhunagar government hospital doctors protest for kolkata woman doctor murder

கொல்கத்தாவில் பெண் மருத்துவரின் கொலைக்கு நாடு முழுவதும் நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்பு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.ஆர் .கர் மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி நள்ளிரவில் பணியாற்றிய பயிற்சிப் பெண் மருத்துவர் பாலியல்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/virudhunagar/virudhunagar-government-hospital-doctors-protest-for-kolkata-woman-doctor-murder/articleshow/112583267.cms

விருதுநகர் சந்தை: பாமாயில், வெள்ளைப் பட்டாணி விலை உயர்வு! – palm oil and white peas price increased in virudhunagar market

விருதுநகர் சந்தையில் பாமாயில், வெள்ளை பட்டாணி விலை உயர்ந்து காணப்பட்டது. துவரம் பருப்பு, உருட்டு உளுந்து, மசூர் பருப்பு, பாசிப் பருப்பு ஆகியவற்றின் விலையானது சற்று குறைந்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.விருதுநகர் சந்தைவிருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்படுவது வழக்கம். அதன் விலை நிலவரம் விபரம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/virudhunagar/palm-oil-and-white-peas-price-increased-in-virudhunagar-market/articleshow/112470112.cms

விருதுநகரில் கோர விபத்து! கல்லூரி பேராசிரியை சம்பவ இடத்திலேயே பலி! மேலும் 2 பேர் படுகாயம்!

விருதுநகரில் கோர விபத்து:விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் கல்லூரி பேராசிரியை உயிரிழந்த நிலையில் மேலும் ஓட்டுநர் மற்றும் மற்றொரு பேராசிரியை படுகாயத்துடன் மீட்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றும் கணித…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/virudhunagar/a-college-professor-died-on-the-spot-in-a-car-accident-near-virudhunagar/articleshow/112446727.cms

சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.இருக்கன்குடி மாரியம்மன் கோவில்விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.ஆடி தமிழ் மாதம்ஆடி தமிழ் மாதம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/virudhunagar/aadi-month-last-friday-festival-started-with-flag-hoisting-at-sattur-irukkankudi-mariamman-temple/articleshow/112399378.cms

பாமாயில்,உருட்டு உளுந்தம் பருப்பு, வெள்ளை பட்டாணி விலை குறைவு!

விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப்பட்டியலானது தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. விருதுநகர் சந்தை மிகவும் முக்கியமான இடமாகும். இங்கு ஏராளமான மக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். மொத்தமாகவும் சில்லரையாகவும் இங்கு பொருட்களானது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பாமாயில், வெள்ளை பட்டாணி, உருட்டு உளுந்தம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/virudhunagar/virudhunagar-market-price-are-reduced-for-oil-and-dal/articleshow/112279149.cms