VCK Conference விசிக நடத்தும் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு: எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

தமிழக அரசியல் களத்தில் குறிப்பாக திமுக கூட்டணியை முன்வைத்து ஓரிரு வாரங்களுக்கு முன்பாக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான விவாதங்கள் நடைபெற்றது.மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டை நடத்த இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்த போது அதிமுகவும் பங்கேற்கலாம், என்று கூறியதால் திருமா கூட்டணி மாறுகிறாரா என்று விவாதங்கள் எழத் தொடங்கின. அதைத் தொடர்ந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/alcohol-and-narcotics-eradication-conference-is-being-held-today-gandhi-jayanthi-on-behalf-of-vck/articleshow/113866833.cms