மகரம் ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் முழுமையாக | 2024 | Monthly horoscope to magaram rasi for Oct.2024 

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், சனி (வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ – பஞசம ஸ்தானத்தில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 06-10-2024 அன்று புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/astrology/monthly-raasi-palangal/1319373-monthly-horoscope-to-magaram-rasi-for-oct-2024.html