Thanjavur corporation: தஞ்சை, கும்பகோண மாநகராட்சிகளில் சேரப்போகும் 28 ஊராட்சிகள் . . முழு பட்டியல் இதோ !

Thanjavur corporation : தமிழ்நாட்டில் உள்ளாட்சி பதவிகள் முடிவடைய உள்ளதால், விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை மறுவரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக சுற்றியுள்ள சில கிராம ஊராட்சிகளை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளன. இதற்கான பரிந்துரை பட்டியலையும் அதிகாரிகள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.timesnownews.com/tamil-nadu/28-panchayats-to-join-tanjore-and-kumbakonam-municipal-corporations-here-is-the-full-list-article-113838432