திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான 14.5 கிமீ தூரத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்காததால் தொடர்ந்து பல்வேறு உயிரிழப்புகள், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
உடனடியாக சர்வீஸ் சாலையை அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி 12ஆண்டுகளாக சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று…
மேலும் படிக்க…