விருதுநகரில் நடந்த அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி

விருதுநகர்:தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல் நிகழ்ச்சியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகளிர் குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கினார்.இதையடுத்து மதுரை, விருதுநகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/deputy-chief-minister-udayanidhi-gave-welfare-assistance-at-a-government-function-in-virudhunagar-740814