தஞ்சாவூர்: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அன்று விக்ரவாண்டியில் நடைபெறுகிறது. இதனையொட்டி, விஜய் சார்பில் இம்மாநாட்டிற்கு அவரது ரசிகர்களையும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களையும் குடும்பத்துடன் நேரில் அழைக்க முடியாத நிலையில், அவர் சார்பில் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தை ஒவ்வொரு மாவட்டமாக…
மேலும் படிக்க…