தஞ்சை பெரியகோயிலில் உலக சுற்றுலா தின விழா

உலக சுற்றுலா தினத்தையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம் சாா்பில் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த சுற்றுலா பயணிகளை பாரம்பரிய முறைப்படி வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மங்கல இசையுடன் சுற்றுலா பயணிகள் சந்தனம், குங்குமம் வைத்து, மலா் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டனா். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/tanjore/2024/Sep/28/world-tourism-day-celebration-at-periyakoil-tanjore