ராமநாதபுரம் மீன்வளம், மீனவா் நலத்துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காதில் பூ சுற்றி போராட்டத்தில் ஈடுபட்ட கடல் தொழிலாளா் சங்கத்தினா். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மீன் வளம், மீனவா் நலத்துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் மீனவா்கள் வெள்ளிக்கிழமை காதில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள்,…
மேலும் படிக்க…