திருப்பதி லட்டுவும்… கும்பகோணத்தில் வெட்டப்பட்ட 23 ஆடுகளும்! அம்பலப்படுத்தும் அமரர் கல்கி

அண்மையில் திருப்பதி கோயில் பிரசாதமான லட்டுவில் விலங்குக் கொழுப்பு நெய்வழியாக கலக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. திருப்பதி தேவஸ்தானத்தில் இதற்காக பரிகார பூஜைகள் செய்து வருவதாகவும் ஆந்திராவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருமாள் பிரசாதமான லட்டு தயாரிக்கப் பயன்படும் நெய்யில் விலங்குக் கொழுப்பு  கலக்கப்பட்டது சனாதனத்துக்கு எதிரானது என்று…
மேலும் படிக்க…

Source: https://minnambalam.com/tamil-nadu/tirupati-laddu-and-goats-slaughtered-controversy-exposing-kalki/