ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு : ஆசிரியர், மாணவர்களுக்கு பாராட்டு – Varalaruu

முதுகுளத்தூர் அருகே பள்ளியில் திடீர் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ், கற்றலில் திறமையாக இருந்த மாணவர்களையும், அவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொண்ட ஆசிரியரையும் பாராட்டினார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ், இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி 197-வது தொகுதியாக…
மேலும் படிக்க…

Source: https://varalaruu.com/2024/09/24/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/