தலைமுறை தாண்டுமா தலையாட்டி பொம்மை..? கலக்கத்தில் தஞ்சை கலைஞர்கள்…

தஞ்சை தலையாட்டி பொம்மை என்பது ராஜா, ராணியை குறிக்கும். தஞ்சைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வாங்கும் பொருட்களில் தலையாட்டி பொம்மை முதலிடம் வகிக்கிறது. நியூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டறிவதற்கு முன்னரே பண்டைய தமிழர்கள் அதனை தலையாட்டி பொம்மை மூலம் நிரூபித்துள்ளனர். அதாவது இந்த பொம்மை எவ்வளவு தள்ளினாலும் மீண்டும் எழுந்து நிற்கும். தஞ்சை பெரிய…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/thanjavur/having-trouble-getting-the-thanjavur-thalayatti-bommai-to-the-next-generation-details-inside-adn-pdp-local18-1602407.html