ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் மற்றும் நகரத்தில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா– மோட்டார் சைக்கிள் பேரணி – கழகக் கொடி ஏற்று விழா மற்றும் பெரியார் பட ஊர்வலம்!

ஒரத்தநாடு, செப்.23 செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம், ஒரத்தநாடு நகர கழக சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.காலை 10 மணி அளவில் கழகத் தோழர்கள் தந்தை பெரியார் சிலை முன்பு ஒன்று கூடி வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராஜ் தலைமையில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் இருசக்கர…
மேலும் படிக்க…

Source: https://viduthalai.in/87391/%E0%AE%92%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/