டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில் ராமநாதபுரம், அரக்கோணத்தில் இன்றுமுதல் சோதனை ஓட்டம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறை விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக 2 இடங்களில் இன்று முதல் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. தரமான மதுபாட்டில்களை, நியாயமான விலைக்கு விற்பனை செய்ய டாஸ்மாக் கடைகளை…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/tasmac_shop_madhupatil_ramanathapuram_test_drive/amp/