அதிமுக ஆட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம்; மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு: 2 மகன்கள் உள்பட 11 பேர் மீதும் குற்றச்சாட்டுஅதிமுக ஆட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம்; மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு: 2 மகன்கள் உள்பட 11 பேர் மீதும் குற்றச்சாட்டு

திருச்சி: அதிமுக ஆட்சியில் சென்ைனயில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம் வாங்கியதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது 2 மகன்கள் உள்பட 11 பேர் மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2011-16ம் ஆண்டு கால கட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். ஜெயலலிதா…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/aiadmk_rule_flats_bribery_ex-minister_vaithilingam_case/amp/