கப்பல் போக்குவரத்து தொண்டியையும் இணைக்க கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு சுற்றுலா வரும் பயணிகளை மகிழ்விக்க ராமேஸ்வரம் பாம்பன். தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த இடங்களுடன் தொண்டியையும் இணைக்க தமிழக அரசு உரிய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ராமேஸ்வரம், பாம்பன்….
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/09/blog-post_21.html