அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு!

திருச்சி: அதிமுக ஆட்சியில் சென்ைனயில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம் வாங்கியதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது 2 மகன்கள் உள்பட 11 பேர் மீது தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2011-2016 கால கட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். ஜெயலலிதா காலத்தில்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/casefiled-aiadmkformerministervaithilingam/amp/