தஞ்சை, பெரியார் மணியம்மை அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

வல்லம், செப். 20- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது.
பல்கலைக்கழக முகப்பில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்குத் துணைவேந்தர் முனைவர் பேரா.வெ.இராமச்சந்திரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாணவர்களும் பேராசிரி யர்களும் திரளாகக் கலந்து…
மேலும் படிக்க…

Source: https://viduthalai.in/87004/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-2/