தண்டனைக் கொட்டடியா, தஞ்சை சரசுவதி மகால் நூலகம்? முதல்வரே நேரில் உறுதியளித்தும் தள்ளாட்டம்!

பதினாறு, பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டுப் பின்னர் மராட்டியர் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட இந்த நூலகம் சிறப்புற்றதில் மன்னர் இரண்டாம் சரபோஜிக்கும் பெரும் பங்கிருக்கிறது. நூலகத்தில் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தைச் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுமார் 3…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/latest-news/sirappu-seithigal/2024/Sep/19/fate-of-thanjavur-saraswathy-mahal-library