சென்னை தாம்பரம் – இராமநாதபுரம் வாரம் மும்முறை சிறப்பு ரயில் இன்று செப்டம்பரில் 19 முதல் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி வழியாக செல்லும்  சென்னை தாம்பரம் – இராமநாதபுரம் வாரம் மும்முறை சிறப்பு ரயில் இன்று செப்டம்பரில் 19 முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது வண்டி எண் 06103/06104 சென்னை தாம்பரத்தில் இருந்து 19-09-2024 முதல் 30-09-2024 வரை (வாரந்தொறும் திங்கட்கிழமை வியாழக்கிழமை & சனிக்கிழமை)…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/09/5665.html