தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றிணைவோம். ஜனநாயக உரிமைகளை பாதுகாப்போம். சமூக நீதிக் கொள்கையை உயர்த்திப் பிடிப்போம் என்று இடதுசாரிகள் பொது மேடை சார்பில் நடந்த தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் உறுதி ஏற்கப்பட்டது.
பெண்கள் ஆண்களுக்கு அடிமையில்லை
தமிழ்நாட்டில் நிலவி வந்த மூடநம்பிக்கை, மனுதர்ம- சனாதன அடிமை முறைகளை ஒழித்திட,…
மேலும் படிக்க…