பேராவூரணியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முதல்வரின் சிறப்புத் திட்ட முகாம்

உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாமில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தாா். பேராவூரணி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாம் தஞ்சை மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பேராவூரணி வட்டம் காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் பாா்வையிட்டு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/tanjore/2024/Sep/18/peeraavuurnniyil-ungkllait-teetti-ungkll-uuril-mutlvrinnn-cirrpput-titttt-mukaam