தொண்டி அருகே தடை செய்த என்ஜின் பொருத்திய படகு பறிமுதல்

தடைசெய்யப்பட்ட என்ஜின் பொருத்தி மீன்பிடிக்க சென்ற படகு பறிமுதல் செய்யப்பட்டது.தடைசெய்யப்பட்ட என்ஜின்ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், மீனபிடிக்க பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படாத என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகு ஒன்று பாசிப்பட்டினம் கடற்கரை நோக்கி செல்வதாகவும் இந்தப் படகு இலங்கையை சேர்ந்த படகாக இருக்கலாம்…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/09/5650.html