‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ யாரெல்லாம் பயன்பெறலாம்.. என்ன தகுதி? என்னென்ன கண்டிஷன்ஸ்?

தமிழக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிரை நில உடைமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ என்ற புதிய திட்டத்தின் மூலம் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் சிறு குழந்தைகள் முதல் வயதான…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-governments-nannilam-womens-land-ownership-schemewho-can-benefit/articleshow/113109578.cms