ராமநாதபுரம்-நயினார்கோவில் இடையே ரூ.48 கோடியில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

ராமநாதபுரம்-நயினார்கோவில் இடையே ரூ.48 கோடியில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மாநில நெடுஞ்சாலைராமநாதபுரம்- நயினார்கோவில் இடையே சுமார் 30.2 கிலோ மீட்டர் சாலை மாநில நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலை மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை, மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலை, மதுரை-திருச்சி இடையேயான மேலூர் சாலை ஆகியவற்றை இணைக்கும் முக்கிய சாலையாக…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/08/5513.html