“தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம், சென்னையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும்” – அமைச்சர் | Cholas Museum in Thanjavur; Independence Day Museum will be set up in Chennai – Minister MP Saminathan

சென்னை: தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகமும், சென்னை சேப்பாக்கம் ஹூமாயூன் மகாலில் சுதந்திர தின அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.

சென்னை தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அருங்காட்சியகங்கள் துறை சார்பில், இன்று (ஆக.28) சென்னை அருங்காட்சியகத்தில் ‘பண்பாடு – ஒரு மீள்பார்வை’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1302174-cholas-museum-in-thanjavur-independence-day-museum-will-be-set-up-in-chennai-minister-mp-saminathan.html