திருமாவளவன் இன்று ஆஜர்… 2003ல் தமிழகத்தை உலுக்கிய பரபரப்பு வழக்கு

தமிழ்நாட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டு கட்டாய மத மற்ற தடைச் சட்டத்தை அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கொண்டு வந்தது. அப்போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா” கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் என்பது எந்த ஒரு மதத்தையோ அல்லது சிறுபான்மை இனத்தவரையோ மனதில் வைத்து கொண்டுவரப்படவில்லை. தாங்களாகவே விருப்பப்பட்டு மதம் மாற நினைப்பவர்கள் யாரையும் இந்தச் சட்டம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/vck-thirumavalavan-appears-court-today-in-mayiladuthurai-riots-case/articleshow/112826143.cms