பரமக்குடியில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் தொண்டி S.P பட்டினம் மீமிசல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.வேளாங்கண்ணிஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் நடக்கும் திருவிழாவிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு வருகிற 29-ந் தேதி வேளாங்கண்ணியில்…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/08/sp_26.html