தஞ்சையின் பெருமையை சுமந்து நிற்கும் கடைசி கலைஞன்..! புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை.! 

இயல் இசை நாடகம் என கலைகள் மட்டுமல்லாமல் கலைப் பொருட்களை உருவாக்குவதிலும் தஞ்சாவூருக்கென்று தனி பெருமை உள்ளது. தஞ்சையை தலைநகராக கொண்டு ஆண்ட சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் காலகட்டத்தில் பல்வேறு கலைகளும் கலைப் பொருட்களும் தோன்றின.அதில் தஞ்சாவூா் தலையாட்டிப் பொம்மை, தஞ்சாவூா் ஓவியம், கலைத்தட்டு, வீணை, நெட்டி வேலைப்பாடு, சுவாமிமலை ஐம்பொன் சிலைகள்,…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/thanjavur/artists-demand-gi-tag-for-endangered-thanjavur-glass-art-efacts-cut-glass-work-adn-pdp-local18-1569214.html