“கஞ்சா கடத்துறவன விட்டுறீங்க.. என்னை மட்டும் ஏன் பிடிக்கிறீங்க? – போலீஸ் – மளிகை வியாபாரி இடையே வாக்குவாதம்!

தஞ்சாவூர்: ஹெல்மெட் அணியாமல் வந்த வியாபாரியின் இருசக்கர வாகனத்திலிருந்து சாவியை எடுத்த போலீசார் அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்ததால், வியாபாரி போலீசாரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்து வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தஞ்சை தொம்பன்குடிசை பகுதியில் நேற்று வழக்கம்போல் போலீசார் வாகனச்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!videos/man-argument-with-police-for-recovery-the-key-from-the-bike-in-thanjavur-tns24082503313